sivaganga கீழடியில் செவ்வக வடிவ பகடைக்காய் கண்டெடுப்பு! நமது நிருபர் பிப்ரவரி 17, 2022 கீழடி எட்டாம் கட்ட அகழ்வாய்வில் செவ்வக வடிவிலான, தந்தத்தினால் ஆன பகடைக்காய் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.